கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.